சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

Update: 2024-06-23 17:23 GMT

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் மிட்டூர் அருகே சாலையோரம் கோழிக்கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையோரம் கோழிக்கழிவுகள் கொட்டுவதை சம்பந்தப்பட்ட துறையினர் தடுக்க வேண்டும்.

-ராஜா, மிட்டூர்.

மேலும் செய்திகள்