சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகள்

Update: 2024-02-04 17:33 GMT

திருப்பத்தூர் அருகே காக்கங்கரையில் சாலையின் இருபுறமும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்படுகிறது. எனவே கோழி கழிவுகள் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், காக்கங்கரை.

மேலும் செய்திகள்