ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள் வீச்சு

Update: 2024-03-24 17:29 GMT

திருப்பத்தூர் அருகே ஆதியூர் ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள் வீசப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஸ்கர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்