குடியாத்தம் அரசு மருத்துவமனையின் பின்புறம் அண்ணா தெருவில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் ஓடாமல் கொசு உற்பத்தி செய்யும் இடமாக மாறி வருகிறது. அதிகாரிகள் கால்வாயில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்.
-நடராஜன், குடியாத்தம்.