சதுப்பேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவு

Update: 2026-05-03 18:36 GMT

வேலூர் சதுப்பேரி ஏரி படகு குழாம் தற்போது பொதுமக்கள் கூடும் சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஏரியில் படகு ஏறும் இடத்தின் அருகே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பு இவற்றை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்