கால்வாயில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2025-07-13 19:59 GMT

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்