வேலூர் கோட்டை அகழியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அகழி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து குப்பைக்கூளமாகக் காட்சியளிக்கிறது. கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்காவிற்கு வரும் பலர் காலி குடிநீர் பாட்டில்களை அகழியில் வீசுகிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-பழனிச்சாமி, வேலூர்.