மூட்டை மூட்டையாக குப்பைகள்

Update: 2023-05-10 13:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமம் ரைஸ் மில் தெருவில் மூட்டை மூட்டையாகக் குப்பைகள் கட்டி ைவக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆறுமுகம், தூசி.

மேலும் செய்திகள்