சுத்தமாக பராமரிக்க வேண்டும்

Update: 2026-09-06 11:41 GMT


தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் முறையாக சுத்தம் செய்யவேண்டும். எங்கு பார்த்தாலும் குப்பையாக காட்சியளிக்கிறது. மேலும் ஆங்காங்கே பயணிகள் பார்வைக்கு படும்படி குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு தஞ்சை பழைய பஸ் நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

பயணிகள், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்