சுகாதார சீர்கேடு

Update: 2026-08-30 11:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் உள்ள சில சாலையோரங்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குப்பைகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்