குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2026-06-28 11:11 GMT

சென்னை கொளத்தூர் அடுத்த வினாயகபுரம் காமராஜர் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மூடப்படாமல் உள்ளது. இதில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதிகமாக கொசுத் தொல்லையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்