செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் பிரதான சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதில் பன்றிகள் மேற்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.