சுகாதாரக்கேடு

Update: 2026-06-07 17:14 GMT
அம்பை 9-வது வார்டு கீழ புதுத்தெரு பின்புறம் உள்ள மறுகால் தெருவில் குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்