துர்நாற்றம் வீசும் நிழற்கூடம்

Update: 2026-06-07 15:27 GMT

ஊத்தங்கரை ஒன்றியம் மிட்டப்பள்ளி காமராஜ் நகரில் நிழற்கூடம் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்