குப்பை தொட்டி தேவை

Update: 2026-05-31 15:51 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 12-வது வார்டு தொந்தியா பிள்ளை சந்தில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் தெரு ஓரத்தில் குப்பைகளை கொட்டி குவிக்கும் நிலை உள்ளது. இதை தவிர்த்து சுகாதாரத்தை காக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்