ஆரணி-தச்சூர் சாலையில் தலைமை தபால் நிலையம் எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் அடைத்துக் கொண்டு தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற சிரமம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
-கர்ணராஜ், ஆரணி.