கடையநல்லூர் பாப்பான்கால் ஓடையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.