சுகாதார சீர்கேடு

Update: 2026-05-24 16:06 GMT
பண்ருட்டி தாலுகா அலுவலகம் செல்லும் சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் அதில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற ஊரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்