சுகாதார சீர்கேடு

Update: 2026-05-24 10:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து சுகாதரா சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் இச்சாலை வழியே பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்