குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-05-17 14:56 GMT

 ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 2-வது வீதியில் குப்பைகளை மூட்டை, மூட்டையாக கொட்டி வருகிறார்கள். இதனால் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுக்கவும், மேலும் அவற்றை அகற்றவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்