சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-05-17 11:04 GMT

கரூர் - ஈரோடு சாலையில் வடிவேல் நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சேகரமாகும் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்