ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2026-06-28 12:06 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஏரியில், பல்வேறு வகையான கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களின் சுகாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்து, அதனைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்