சுகாதார சீர்கேடு

Update: 2026-06-28 05:59 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துயைினர் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்