விருதுநகர் அருகே ஆமத்தூர் கிராமத்தின் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், இதனை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?