சேந்தமங்கலம் சோமேஸ்வரர் ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே ஓடைப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டாமல் இருக்கவும், மேலும் ஓடைப்பகுதியை தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.