காலி இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-05-10 13:01 GMT

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்