பொதுமக்கள் சிரமம்

Update: 2026-05-10 09:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கந்தமாதன பர்வதம் சாலை ரேஷன் கடை சந்து பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதற்கு அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டி வசதி இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி பொதுமக்களின சுகாதார நலன் கருதி கூடுதலாக குப்பைத்தொட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்