புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இருந்து காய்கறி கழிவு பொருட்களை ரங்கப்பிள்ளை வீதியில் கொட்டி வைக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.