திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பகுதியில் சாலையில் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அச்சமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.