குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-04-26 18:22 GMT

கேரளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையோரம் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமபட்டு வருகின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, இனிமேல் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்