குப்பைகளை எரிப்பதால் கண் எரிச்சல்

Update: 2026-04-26 16:39 GMT
பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் புகையால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்