பழனி-உடுமலை சாலையில் சண்முகநதிக்கு அருகில் உள்ள குப்பைக்கிடங்கில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பை கிடங்கில் தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.