காற்றில் கலக்கும் நச்சுவாயு

Update: 2026-04-26 13:27 GMT

திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு பகுதியில் உள்ள செல்வகணபதி நகரில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பைமேடு போல காட்சியளிக்கிறது. இங்கு சில சமயம் மர்ம நபர்களால் குப்பைகள் தீ வைக்கப்படுகிறது. அந்த பகுதியில் கரும்புகையுடன் தீ பற்றி எரிகிறது. இதனால் அங்கு காற்று நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக குப்பைகளை அகற்றவேண்டி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்