திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவில் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் இடம். இங்கு போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்திய பொருட்களை போட குப்பைதொட்டி இல்லாததால் அங்கே போடுகின்றனர். இதனால் கோவில் வளாத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.