சுகாதார சீர்கேடு

Update: 2026-04-26 10:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் உள்ள  முக்கிய சாலை ஓரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் மூலம் எழும் துர்நாற்றத்தால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்