பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2026-03-01 09:54 GMT

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையோரத்தில் புதூர் கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அந்த கழிவுகளை கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் தின்னும் நிைல உள்ளது. இதனால் அவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேலும் அங்கு குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்