சுகாதார சீர்கேடு

Update: 2026-02-22 10:13 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் உள்ள முக்கிய சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்