பாளையங்கோட்டை மையப்பகுதியில் உள்ள கோபாலன் கோவில் வளாகத்தில் சிலர் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் புகைமண்டலம் பரவி அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?