சுகாதாரக்கேடு

Update: 2026-02-22 09:35 GMT

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குப்பைகள் டன் கணக்கில் தேங்கி கிடக்கின்றன. இரவு நேரங்களில் வீசும் பலத்த காற்று காரணமாக குப்பைகள் நாலாபுறமும் சிதறுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இரவும்-பகலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்