தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2026-02-08 10:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகளில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனை சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இதன் மூலம் எழும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாய ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்