சுகாதார சீர்கேடு

Update: 2026-01-11 13:36 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரிகரையோரத்தில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக இடிக்கப்படும் கட்டிட கழிவுகள் இந்த பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் ஏரியை அழகுப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்