சுகாதார சீர்கேடு

Update: 2026-01-04 09:50 GMT

கோவை அருகே பள்ளபாளையம் பேரூராட்சியில் குப்பைகளை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு அருகில் குவித்து வைக்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் அந்த குப்ைபகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்