குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-12-14 15:39 GMT

புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்திற்கு வருபவர்கள் சாப்பாட்டு பிளாஸ்டிக் தட்டுகள் அப்படியே போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் குவிந்து கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்