குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-12-14 10:05 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி19-வது வார்டு சூடாமணிபுரத்தில் சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா ?



மேலும் செய்திகள்