சுகாதார சீர்கேடு

Update: 2025-12-07 13:53 GMT

சேலம் மாவட்டம் வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலை அருகே வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்