குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-11-16 17:37 GMT
விழுப்புரம்-செஞ்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதனை முறையாக அள்ளி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்