பழனி நகராட்சி 12-வது வார்டு ராஜாஜி தெருவில் சுற்றித்திரியும் மாடுகளின் சாணம் மற்றும் குப்பை கழிவுகள் தெரு முழுவதும் பரவி கிடக்கின்றன. இதனால் வார்டு பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.