சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புறநகர் பகுதியில் உள்ள சாலையோரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?