சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை புளியமரத்தடி ஏ.வி.பி.எல். தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட மண் மற்றும் குப்பை கழிவு சில வாரங்களாகவே அள்ளப்படாமல் சாலையிலேயே கிடக்கிறது. இந்த குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.