திருப்பூர் தெற்கு தோட்டம் விரிவு 5-வது வீதியில் ஜம்மனை ஓடையின் குறுக்காக உள்ள பாலத்தில் குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது.. இங்கு பாலம் குறுகலாக உள்ள நிலையில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.